‛டிவி' சேனல் ஒளிபரப்பு ரத்து ஏன் ? வெங்கையா விளக்கம்

 ‛‛ பயங்கரவாதிகளுக்கு சாதகமாக நிகழ்ச்சிகளை வெளியிட்ட ‛டிவி' சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது ஏற்கனவே நடந்துள்ளது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சென்னையில் அவர் கூறியதாவது: என்டி‛டிவி' சேனலின் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது புதிய விஷயம் அல்ல. இதற்கு முன், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல ‛டிவி' சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு சாதகமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று அந்த ஆட்சியில் பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது ஏற்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் தான் என்டி ‛டிவி' சேனல் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கைகளை ஒளிபரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்டி ‛டிவி சேனல் பல விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...