ஓய்வூதியம் கோரி கட்டிடத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் அமைப்புசாரா கட்டிட கட்டுமானத் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் கேட்டு திருச்சி சாலையிலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்திருந்த 60 வயது நிறைவடைந்த கட்டுமான தொழிலாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அவர்களின் மனுவை மறு பரிசீலனை செய்யக் கோரியும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 



இதில், கட்டிட தொழிலாளர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டி நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நலவாரிய அதிகாரியிடம் அளித்தனர். மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதியளிக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...