அம்புலென்சுகளுக்கு வழிவிடக்கோரீ ஸ்ட்ரச்சரில் வந்து மனு!

கோவை மாநகரில் நடை பெற்று வரும் மேம்பால பணிகளால் ஆம்புலன்சுகள் செல்ல இடையூறாக இருப்பதாகவும், ஆமினி பேருந்து நிலையத்தை உடனடியாக நீலாம்பூருக்கு மாற்ற கோரியும் சுயமரியாதை மாணவர் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ட்ரச்சரில் வந்து மனு அளித்தனர்.



இது குறித்து அந்த இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்த் நெரிசலை கட்டுப்படுத்த ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்ற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேருந்துகள் மேம்பாலங்களின் கீழ் நிறுத்தப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் ஆம்புலன்சுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்றக்கோரி ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...

கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆல...

கோவை மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகள் - செந்தில் பாலாஜி பாராட்டு

கோவை வெள்ளலூரில் உள்ள Agaram Kids Montessori பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகளை செய்து சா...

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...