7 ஆண்டுகால ஆட்சியில் 44,756 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திருப்பூர்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான கருத்தரங்கு, புரிந்துணர்வு ஒப்பந்தமிடல் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான் கடன் வழங்கும் விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை தலைவர் தனபால், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, கடந்த 7ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் சுய உதவிக்குழுக்களுக்காக 44,756 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட கிராமப்புறங்களில் சுமார் 1944.49 கோடி ரூபாய் வரை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் வளர்ச்சியில் அ.தி.மு.க அரசு முழுக்கவனம் செலுத்தி வருவதால் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...