கோவையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய அறம் அறக்கட்டளை

கோவை: ரயில்வே சேலம் கோட்டம் மற்றும் அறம் அறக்கட்டளை இணைந்து ஸ்வச்தா ஹி சேவை நிகழ்ச்சியை கோவை ரயில் நிலையத்தில் இன்று நடத்தினர்.

கோவை: ரயில்வே சேலம் கோட்டம் மற்றும் அறம் அறக்கட்டளை இணைந்து ஸ்வச்தா ஹி சேவை நிகழ்ச்சியை கோவை ரயில் நிலையத்தில் இன்று நடத்தினர்.

தூய்மைக்காக மக்களின் பங்களிப்பை வலியுறுத்தும் விதமாக ஸ்வச்தா ஹி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் நான்காம் ஆண்டு கொண்டாட்டம் நாளை காந்தி ஜெயந்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது.



இதனை நினைவுகூரும் விதமாகவும், மக்கள் மத்தியில் இந்த சேவை தொடர்பான விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் விதமாகவும் ரயில்வே சேலம் கோட்டம் மற்றும் அறம் அறக்கட்டளை இணைந்து கோவை ரயில் நிலையத்தில் பறையாட்டம் நடத்தினர்.



இதில், தூய்மை இந்தியா தொடர்பாகவும், பயணிகள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டியதன் அவசியங்கள் குறித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 

இதனைத் தொடர்ந்து, தூய்மை திட்டத்தை வலியுறுத்தி வீதி நாடகம் நடத்தப்பட்டது. அதில், கழிவறையை தூய்மையாக வைப்பது, இயற்கை முறை வேளாண்மை போன்ற கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...