கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

நீலகிரி : கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 65 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது.


நீலகிரி : கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 65 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உதகையில் பல்வேறு இந்து அமைப்புகளால் நகரின் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் வழிபாடுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் முதல் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டு வருகிறது. 



அந்த வகையில், 3-வது நாளாக அனுமன் சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 65 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது. டானிங்டன், காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பேருந்து நிலையம், பஜார், காம்பாய்கடை, ராம்சந்த் வழியாக ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு, பின்பு உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்திற்கு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...