குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கி தர வலியுறுத்தி திருநங்கைகள் மனு

கோவை : குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கி தருமாறு அமுதசுரபி திருநங்கைகள் நல சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கி தருமாறு அமுதசுரபி திருநங்கைகள் நல சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தங்களது நலச்சங்கத்தில் 128 பேர் உறுப்பினராக உள்ளதாகவும், முதல் கட்டமாக 32 பேருக்கு செல்வபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தனர். 

இது குறித்து அவர்கள் கூறியதாவது :- கடந்த ஓராண்டாக வீடுகள் ஒதுக்கி தருமாறு வலியுறுத்தி வருகிறோம். கடந்த மாதம் தங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் தபால் ஒன்று கிடைத்தது. அதில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை கடிதம் பெற்று வருமாறு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து ஆவண செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னிமலையில் திருநங்கைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்பட்டதைப் போல, தங்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் உறுதியளித்துள்ளார், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...