ஆனைகட்டி அருகே பெண் யானை மரணம்

கோவை: ஆனைகட்டியை அடுத்த ஜம்புகண்டி வனப்பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பலியானது.

கோவை: ஆனைகட்டியை அடுத்த ஜம்புகண்டி வனப்பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பலியானது. 

யானைக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் அது மரணமடைந்திருக்கலாம் என்றும், சனிக்கிழமையே யானை உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த யானையின் உடலை மீட்ட வனத்துறையினர் தற்போது, உடற்கூறாய்வுகாக அனுப்பி வைத்தனர்.

Newsletter

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...