திருப்பூரில் போலீசார் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது

திருப்பூர்: திருப்பூர்-பல்லடம் சாலை டி.கே.டி மில் பகுதியில் தனியாக வருபவர்களை வழிமறித்து பணம் பரிப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருப்பூர்: திருப்பூர்-பல்லடம் சாலை டி.கே.டி மில் பகுதியில் தனியாக வருபவர்களை வழிமறித்து பணம் பரிப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த பகுதியில் சாதாரண உடையில் அங்கு சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றை வழி மறித்த மூன்று பேர் கொண்ட கும்பல், தங்களை போலீசார் என்று கூறிக்கொண்டு பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததைக் கண்ட போலீசார், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் அருள்புரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (24), முருகானந்தம் (23) மற்றும் பல்லடத்தை சேர்ந்த முரசொலி மாறன் (23) என்பதும், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ரூ.3 ஆயிரத்து 500 மற்றும் செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...