உதகை: பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ், திமுக, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நடத்தப்படும் பந்த் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி. கூடலூர் போன்றப் பகுதிகளில் ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள். லாரிகள், மினிபஸ்கள் ஒடவில்லை.

அரசு பேருந்துகளில் ஆளும்கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தினர் தவிர மற்றவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள். உணவகங்கள் அடைக்கப்பட்டு காணப்படுவதால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கைபாதிப்பட்டுள்ளது.