பாரத் பந்த்: நீலகிரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை: பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ், திமுக, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நடத்தப்படும் பந்த் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி. கூடலூர் போன்றப் பகுதிகளில் ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள். லாரிகள், மினிபஸ்கள் ஒடவில்லை.

அரசு பேருந்துகளில் ஆளும்கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தினர் தவிர மற்றவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள். உணவகங்கள் அடைக்கப்பட்டு காணப்படுவதால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கைபாதிப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...