ஆனைமலை வனப்பகுதியில் நகம், பல் இல்லாத நிலையில் சிறுத்தை கண்டெடுப்பு : வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரனை

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் நகம் மற்றும் பல் இல்லாத நிலையில், சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் நகம் மற்றும் பல் இல்லாத நிலையில், சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.



ஆனைமலை புலிகள் காப்பகம் ஆழியார் வனசரக்கத்திற்கு உட்பட்ட கொண்டூர் கால்வாய் அருகே 3 வயது பெண் சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன் உடலில் பல், நகம், கால்கள் மட்டும் இல்லாமல் இருந்தது. எனவே, பல், நகம் போன்றவைக்காக சிறுத்தை வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் குழு அமைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.



இதனிடையே, சிறுத்தையின் உடல் கால்நடை மருத்துவரின் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எரிக்கப்பட்டது.



Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...