கோவை : பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நுரையீரல் நோய் தொடர்பான இரண்டு நாள் மாநாடு வரும் 8-ம் தேதி தொடங்குகிறது.

பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியில் TAPPCON 2018 என்ற தலைப்பில் 4-வது ஆண்டு நுரையீரல் நோய் தொடர்பான மாநாடு 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனுபவமிக்க மருத்துவர்கள் கலந்து கொண்டு, இத்துறையில் உள்ள அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைக்க இருக்கின்றனர்.
தமிழக நுரையீரல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் கோவை சுவாசக் குழு துணையுடன் நடத்தப்படும் இந்த மாநாட்டில், காகித விளக்க நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.