பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த உரிமையாளர்களுக்கு மாநகராட்சி உத்தரவு

கோவை : பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்தவில்லை எனில் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை : பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்தவில்லை எனில் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நாட்டுப் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவைகளால் பொது சுகாதாரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகின்றன. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்ப்பவர்கள் வரும் 15-ம் தேதிக்குள் உடனடியாக பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இல்லையெனில், விடுக்கப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு பொது சுகாதாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகளை வளர்க்கும் உரிமையாளர்களின் மீது மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...