கோவை: மோட்டர் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மோட்டர் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.