கேரள வெள்ள பாதிப்பிற்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கிய நேரு கல்வி குழுமம்

கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேரு கல்வி குழுமம் சார்பில் வழங்கப்பட்டது.

கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேரு கல்வி குழுமம் சார்பில் வழங்கப்பட்டது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக கேரள மாநிலமே ஸ்தம்பித்தது. இதனால், மாநிலத்தை சீரமைப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நேரு கல்வி குழுமங்களின் நிர்வாகத்தினர் மற்றும் அலுவலர்கள் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. 

இதற்கான காசோலையை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான பி.கிருஷ்ணகுமார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். உடன் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பி.அனிருதன் மற்றும் நேரு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர்.அம்பிகா தேவி ஆகியோர் உள்ளனர். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...