உதகை நகருக்குள் புகுந்த காட்டெருமை: விரட்டுவதற்காக 8 மணி நேரமாக போராடும் வனத்துறையினர்

நீலகிரி: உதகை நகருக்குள் புகுந்த காட்டெருமையை விரட்டும் பணியில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி: உதகை நகருக்குள் புகுந்த காட்டெருமையை விரட்டும் பணியில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள வனப்பகுதி பல்வேறு வன உயிரினங்களின் புகலிடமாக திகழ்கிறது. இந்நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர்ப்புறங்களிலும், கிராமப்புற பகுதிகளுக்கும் வனவிலங்குகள் அவ்வப்போது வருகின்றன. அப்படி வரும் விலங்கினங்கள் விளை நிலங்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்துவதால் மனித, வன விலங்குகள் மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், இன்று உதகை கமர்சியல் சாலையில் புகுந்த ஒற்றை காட்டெருமை அங்குள்ள நூலக வளாகத்தில் சுற்றித்திரிந்தது. சுமார் 8 மணி நேரமாகியும் வனப்பகுதிக்குள் துரத்த முடியாததால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கண்காணித்து வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் குறைந்ததும் இன்று இரவு இந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டி விடுவோம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...