துப்பாக்கி வைக்க அனுமதி கோரி பொம்மை துப்பாக்கிகளுடன் திராவிடர் தமிழர் கட்சியினர் மனு

கோவை: தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கோரி பொம்மை துப்பாக்கிகளுடன் வந்து திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.


கோவை: தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கோரி பொம்மை துப்பாக்கிகளுடன் வந்து திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கோரி பொம்மை துப்பாக்கிகளுடன் வந்து திராவிடர் தமிழர் கட்சியினர் மனு ஒன்றை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- நாட்டில் தலித்துகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. கோவையில் அருந்ததியர் மக்களுக்கு எதிராக தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகிறது.

தீண்டாமை கொலைகள் தற்கொலைகளாகவும், விபத்து மரணங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. திராவிடர் தமிழர் கட்சியினர் தலித் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எஸ்.சி., எஸ்.டி., 1989 சட்டத்தின்படி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்துக் கொள்ள உரிமங்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...