சலுகை விலை பயணச்சீட்டு வழங்காததால் திருப்பூரில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

திருப்பூர்: திருப்பூரில் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை விலையில் பயணச்சீட்டு வழங்கவில்லை என்று கூறி, அவர்கள் திடீர் ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை விலையில் பயணச்சீட்டு வழங்கவில்லை என்று கூறி, அவர்கள் திடீர் ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. மாநாடு முடிவடைந்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல திருப்பூர் ரயில் நிலையம் சென்றனர்.

அப்போது, அவர்களுக்கு சலுகை விலையில் பயணச்சீட்டு வழங்காமல் ரயில்வே ஊழியர்கள் அலைக்கழித்ததாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மாற்றுத்திறனாளிகள், ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் சலுகை விலை பயணச்சீட்டு வழங்கியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பெற நடைபெற மாநாட்டிற்குச் சென்ற மாற்றுத்திறனாளிகள் மாநாடு முடிந்த கையோடு, போராட்டத்தில் ஈடுபட்டு சலுகையை பெற்ற சம்பவம் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...