திருப்பூர்: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருப்பூரில் ப்ரண்ட்லைன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணன் - ராதை வேடமணிந்து குழந்தைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் ஷெரீப் காலனியிலுள்ள உள்ள ப்ரண்ட்லைன் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணன்-ராதை வேடமணிந்து வந்திருந்தனர். மேலும், அவர்கள் கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.