குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் சத்குரு சந்திப்பு

டெல்லி: இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று (செப்.1) சந்தித்தார்.

டெல்லி: இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று (செப்.1) சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது நம் இளைஞர்களை வல்லமை படைத்தவர்களாக மாற்றுவது, யோகாவின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை காப்பதற்கான அவசியம் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர். மேலும், குடியரசுத் தலைவருக்கு ஆதியோகி உருவச் சிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...