சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவிற்கு எம்.எல்.ஏ., தனியரசு அஞ்சலி

கோவை : பேரூர் ஆதினமாக இருந்த கோவை சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் மறைவிற்கு இளைஞர் பேரவை தலைவரும். எம்.எல்.ஏ.,வுமான தனியரசு அஞ்சலி செலுத்தினார்.


கோவை: பேரூர் ஆதினமாக இருந்த கோவை சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் மறைவிற்கு இளைஞர் பேரவை தலைவரும். எம்.எல்.ஏ.,வுமான தனியரசு அஞ்சலி செலுத்தினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழ் வழியையும், சைவத்தையும் இணைத்து பயணித்தவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார். இவர் தமிழ் கல்லூரியை நிறுவி தமிழும், சைவமும் இணைந்து பயணிக்க வழிவகை செய்த பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், ஆதரவற்ற நிலையில், இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வளித்துள்ளார். பேரூர் ஆதீன மடம் சலவை கற்களால் ஆன மடமல்ல. பழமை மாறாமல் அன்பு தவழும் இடமாக பேரூர் ஆதீனம் திகழ்ந்துள்ளார். அடிகளாரின் மறைவு தமிழ்தேச அன்பர்களுக்கும், தமிழுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு, என்றார்



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...