கோவை மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை: கோவை மாவட்டத்தின் பத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார்.

கோவை: கோவை மாவட்டத்தின் பத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார்.



வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியிலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட அனைத்து அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்கள் விவரங்கள் பின்வருமாறு:-

மேட்டுப்பாளையம்

ஆண்கள்: 1,33,168

பெண்கள்: 1,39,070 

மூன்றாம் பாலினத்தவர்: 27

மொத்தம் 2,72,265 வாக்காளர்கள்.

சூலூர்

ஆண்கள்: 1,41,564

பெண்கள்: 1,45,053 

மூன்றாம் பாலினத்தவர்:19

மொத்தம்: 2,86,629

கவுண்டம்பாளையம்

ஆண்கள்: 2,08,432 

பெண்கள்: 2,08,132 

மூன்றாம் பாலினத்தவர்: 69

மொத்தம்: 4,16,633

கோவை வடக்கு

ஆண்கள்: 1,56,875

பெண்கள்: 1,54,269

மூன்றாம் பாலினத்தவர்:27

மொத்தம்: 3,11,171

தொண்டாமுத்தூர்

ஆண்கள்: 151143 

பெண்கள்: 151969

மூன்றாம் பாலினத்தவர்: 55

மொத்தம்:3,03,167

கோவை தெற்கு

ஆண்கள்: 1,20,749 

பெண்கள்: 1,20,685 

மூன்றாம் பாலினத்தவர்: 14

மொத்தம்: 2,41,448

சிங்காநல்லூர்

ஆண்கள்: 1,50,382

பெண்கள்: 1,51,417 

மூன்றாம் பாலினத்தவர்: 25

மொத்தம்: 3,01,824 

கிணத்துக்கடவு

ஆண்கள்: 1,44,106

பெண்கள்: 1,47,149

மூன்றாம் பாலினத்தவர்:31

மொத்தம்: 2,91,286

பொள்ளாச்சி

ஆண்கள்: 1,03,613

பெண்கள்: 1,09,980

மூன்றாம் பாலினத்தவர்: 14

மொத்தம்: 2,13,607

வால்பாறை

ஆண்கள்: 94,971

பெண்கள்: 1,00,494

மூன்றாம் பாலினத்தவர்:14

மொத்தம்: 1,95,479

பத்து சட்டமன்ற தொகுதிகளில் பதினான்கு லட்சத்து ஐயாயிரத்து மூன்று ஆண் வாக்காளர்களும், பதினான்கு லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து இருநூற்றி பதினெட்டு வாக்காளர்களும், இருநூற்றி என்பத்து எட்டு மூன்றாம் பாலின வாக்காளர் என கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதியில் இருபத்து எட்டு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து ஐநூற்று ஒன்பது வாக்காளர்களின் பட்டியல் வெளியிடபட்டது.



இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "பெயர் விடுபட்டவர்கள் சேர்ப்பது, நீக்கல், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் ஞாயிறு தோறும் நடத்தப்படும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும் பூத் ஏஜன்ட ஒருவர் திருத்தம் செய்ய பத்து விண்ணப்பங்களும் அதிகபட்சமாக முப்பது படிவங்கள் வரை அளிக்கலாம்." என்றார்.

இதன் பின்னர் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில் ஏராளமான குளறுபடிகள் உள்ளதாகவும் இறந்தவர்களின் பெயர் விடுவிக்கபடவில்லை எனவும் சிலரின் பெயர்கள் மீண்டும், மீண்டும் இடம் பெற்று இருப்பதால் அதை நீக்ககோரி நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...