கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வால்பாறை காவல்துறையும், அரசுக் கல்லூரியும் இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியை காவல் ஆய்வாளர் திருமேணி, கல்லூரி முதல்வர் ரமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தனர். கல்லூரி முன் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி ஸ்டான்மோர் சந்திப்பு, காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம் வரை சென்று திரும்பியது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் வால்பாறை காவல் ஆய்வாளர் திருமேணி, உதவி காவல் ஆய்வாளர் நந்தகுமார் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.