ஆலந்துறையில் உள்ள அரசுப் பள்ளிக்கு இலவச வகுப்பறைகள்

கோவை: கோவை ரவுண்ட் டேபிள் எண் 9 மற்றும் கோவை லேடிஸ் சர்கிள் எண் 1 இணைந்து கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு இலவச வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளன.

கோவை: கோவை ரவுண்ட் டேபிள் எண் 9 மற்றும் கோவை லேடிஸ் சர்கிள் எண் 1 இணைந்து கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு இலவச வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளன. 



மொத்தம் 600 மாணவர்களை கொண்டுள்ள மாதவராயபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தற்போது மேலும் 3 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனை 50 -வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவை லேடிஸ் சர்கிள் எண் 1-ஐச் சேர்ந்த கிறிஸ்டோபர் அர்விந்த், தீபிகா சிங் ஆகியோர் திறந்து வைத்தனர். ஏற்கனவே, கடந்த ஆண்டு கோவை ரவுண்ட் டேபிள் எண் 9 மற்றும் கோவை லேடிஸ் சர்கிள் எண் 1 இணைந்து 6 வகுப்பறைகளை அந்தப் பள்ளிக்கு இலவசமாகக் கட்டிக் கொடுத்துள்ளன. 

கடந்த 50 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் 25-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை கோவை ரவுண்ட் டேபிள் எண் 9 கட்டிக் கொடுத்துள்ளது. இதனுடன் இணைந்து, கோவை லேடிஸ் சர்கிள் எண் 1-ம் பெண்களுக்கு தேவையான கழிப்பறைகள், தனி மருத்துவ மையம், புத்தகங்கள், சீருடைகளை வழங்கி வருகிறது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...