அடுத்து வருகிறது திருச்சி - கோவை இடையே 12 வழிச்சாலை

திருச்சி - கோவை இடையே 12 வழிச்சாலை அமைப்பதற்கான அளவீடு நடைபெற்று வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திருச்சி - கோவை இடையே 12 வழிச்சாலை அமைப்பதற்கான அளவீடு நடைபெற்று வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 



 

திருச்சி மண்மங்கலத்தை அடுத்த நன்னியூர்புதூர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், "திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவைக்கு 12 வழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்துக்கொள்ள வேண்டும். அவர்களது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை," என்றார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...