கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

கோவை : ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது, 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான ஊதியம், ஓய்வூதியம் வழங்கவும், பணிக்கொடையாக ஒய்வு பெறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். தமிழக அரசு சத்துணவு ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதாகக் கூறி மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்குவதை கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அரசு அதிகாரிகள் பள்ளி குழந்தைகளுக்கு 44 கிராம் எடையுள்ள முட்டை வழங்க சத்துணவு ஊழியர்களை வற்புறுத்துவதாகக் கூறும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், ஆனால், 20 கிராம் எடையுள்ள முட்டை மட்டுமே பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்ட அதிகாரிகளால் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...