கோவை : பிரதம மந்திரியின் பாரதிய ஜன் ஒளஷாதி கேந்த்ரா எனப்படும் மலிவு விலை மருந்தகம் எல்&டி தொழில்நிறுவனத்தின் சுகாதார மையத்தில் இன்று திறக்கப்பட்டது.

பிரதம மந்திரியின் ‘பாரதிய ஜன் ஒளஷாதி கேந்த்ரா’, அனைத்து மக்களுக்கும் மலிவான விலையில் உயிர்க் காக்கும் தரமான மருந்துகளைக் கிடைக்க வழிவகுக்கும் சுகாதார மையம், எல்&டி-யின் கோவை சுகாதார மையத்தை கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் கோவை மாவட்ட வருவாய் அலுவலருமான துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்த சுகாதார மையம் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற ஏழை எளிய மக்களுக்கு அவசியமான தரமான பொதுவான மருந்துகளை மலிவு விலையில் வாங்குவதற்கான முக்கிய மையமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.