வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி, ஏராளமான கிறிஸ்துவர்கள் குவிந்து வருகின்றனர்.

நாகை: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி, ஏராளமான கிறிஸ்துவர்கள் குவிந்து வருகின்றனர்.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வரும் 7-ம் தேதி அன்னை தேர்பவனி நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கொடியேற்றத்தில் பங்கேற்க நாகை, காரைக்கால், திருவாரூர், சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, பூண்டி மற்றும் தஞ்சை உள்பட மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணியில் திரளான கிறிஸ்துவர்கள் குவிந்து வருவதால் ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா களைகட்டியுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...