கோவையில் வரும் செப்., 1-ம் தேதி 'என்னங்க சார் உங்க சட்டம்..?' சந்திப்பு

கோவை : லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க மக்களின் பங்கு என்ன என்பதை எடுத்துரைக்கும் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் வரும் 1-ம் தேதி நடக்கிறது.

கோவை : லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க மக்களின் பங்கு என்ன என்பதை எடுத்துரைக்கும் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் வரும் 1-ம் தேதி நடக்கிறது. 

அறப்போர் இயக்கம் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி சாந்தி திரையரங்கு எதிரே உள்ள அண்ணாமலை ஓட்டலில் 1-ம் தேதி மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது. 'என்னங்க சார் உங்க சட்டம்.?' என்ற தலைப்பிலான இந்த சந்திப்பிற்கு வருகை தருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

லஞ்சம் ஊழலை எதிர்கொள்வது எப்படி..?, ஊழலை ஒழிக்கும் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்..?, வெளிப்படைத்தன்மையும், பொறுப்புடைமையும் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்..? ஜனநாயகத்தில் நேரடியாக மக்கள் பங்கு பெறுவது எப்படி..? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும், தொடர்புக்கு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவரை 9841894700 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...