திருப்பூரில் வரும் 2-ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் மாநாடு

திருப்பூர்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வரும் 2-ம் தேதி முதல் மூன்று நாட்கள் மாநாடு திருப்பூரில் நடக்கிறது.

திருப்பூர்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வரும் 2-ம் தேதி முதல் மூன்று நாட்கள் மாநாடு திருப்பூரில் நடக்கிறது. 

இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் பி. ஜான்சிராணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:- திருப்பூரில் வரும் 2, 3 மற்றும் 4-ந் தேதிகளில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் மாற்றுத் திறனாளிகளான 8 பேர் பங்கேற்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசின் சார்பில் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றரை வருட காலமாக நடைமுறைப் படுத்தாமல் உள்ளது. 



இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை வாய்ப்பு, உதவித் தொகை கிடைப்பது, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம், என்றார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...