கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு

கோவை: கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரங்கள் பின்வருமாறு:-

கோவை: கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரங்கள் பின்வருமாறு:-

வால்பாறை மழை நிலவரம்

வால்பாறை: 9 மி.மீட்டர்

சின்னகல்லார்: 13 மி.மீட்டர்

நீராரர் அணை: 20 மி.மீட்டர்

சோலையார் அணை: 11 மி.மீட்டர்

வால்பாறை அணைகள் நிலவரம்

சின்னகல்லார்

நீர் வரத்து: 770 கன அடி

வெளியேற்றம்: 770 கன அடி

நீரார் அணை

நீர் வரத்து: 207 கன அடி

வெளியேற்றம்: 207 கன அடி

சோலையார் அணை

நீர் வரத்து: 1532.18 கன அடி

நீர் மட்டம்: 160.87

நீர் இருப்பு: 5096.89 மில்லியன் கன அடி

வெளியேற்றம்: 1545.72 கன அடி



உடுமலை அணைகளின் நிலவரம் 

 

திருமூர்த்தி அணை

நீர்மட்டம்: 55.85 அடி 

நீர்வரத்து: 986 கன அடி

வெளியேற்றம்: 1179 கன அடி



அமராவதி அணை 

நீர்மட்டம்: 90 அடி

நீர்வரத்து: 755 கன அடி

வெளியேற்றம்: 740 கன அடி 



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...