எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

கோவை: இந்தியா முழுவதும் விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பதால் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் 8 அம்ச கோரிக்கைகளுடன் விவசாயிகள் கையெழுத்திட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் மூலம் பாரத பிரதமருக்கு அனுப்பக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: இந்தியா முழுவதும் விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பதால் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் 8 அம்ச கோரிக்கைகளுடன் விவசாயிகள் கையெழுத்திட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் மூலம் பாரத பிரதமருக்கு அனுப்பக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனுவில், விவசாய தொழிலாளிகளின் அனைத்து கடன்களையும் விடுவிக்க வேண்டும், உழுபவனுக்கே நிலம் சொந்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வன உரிமைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாதம் ரூ.5000 பென்சன் வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலை தொகை ரூ.2000 கோடியைப் பெற்று தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...