ஆட்டோ ஸ்டேண்டில் புதிய ஆட்டோக்கள் நிறுத்தக்கூடாது என்று கோரி ஓட்டுனர்கள் மனு

கோவை: ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக புதிய ஆட்டோக்களை ஸ்டாண்டில் நிறுத்தக்கூடாதவாறு நடவடிக்கை கோரி ஓட்டுனர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக புதிய ஆட்டோக்களை ஸ்டாண்டில் நிறுத்தக்கூடாதவாறு நடவடிக்கை கோரி ஓட்டுனர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் டாடா மேஜிக் ஸ்டாண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 120-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. 

இந்த சூழலில், சங்க உறுப்பினர்களைத் தவிர்த்து வெளி ஆட்கள் பலர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் வந்து இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. 

இதனால், ஓட்டுனர்கள் மத்தியில் தகராறு ஏற்படுவதாகவும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடந்தையுடன் அங்கு தகராறு செய்து வருவதால் ஆட்டோ ஓட்டுனர்களுக்குள் மோதல் ஏற்படுத்தும் வகையில் உள்ள வெளி ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய ஆட்கள் ஆட்டோக்களை அங்கு நிறுத்தக் கூடாது என்று கூறியும் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...