கள்ள நோட்டு விவகாரம்: கோவையை சேர்ந்த இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் சாய்பாபாகாலனி பகுதியில் கள்ளநோட்டு அடித்த இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.



கோவை: மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சாய்பாபாகாலனி பகுதியில் கள்ள நோட்டு அடித்த இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சுலைமான் மகன் கிதர் முகம்மது (65) மற்றும் சிறுமுகை ராமசாமியின் மகன் சுந்தர்ராஜ் (37) ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்டு வந்தனர். இவர்கள் இருவர் மீதும் தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கள்ள நோட்டு வழக்குகள் உள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதியன்று சாய்பாபாகாலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ள நோட்டு தயாரித்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பொது மக்களுக்கும் பொது ஒழுங்கிற்கும் பாதகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் இருவர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...