கல்விக்காக பல உதவிகளைச் செய்த தினமணி செய்தியாளர் ராஜேந்திரன் காலமானார்

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த மூத்த பத்திரிகையாளர் ராஜேந்திரன் (65) உடல் நிலை குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.


கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த மூத்த பத்திரிகையாளர் ராஜேந்திரன் (65) உடல் நிலை குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

மேட்டுப்பாளையம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினமணி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றியவர் ராஜேந்திரன். அவரது மறைவுக்கு மேட்டுப்பாளையம் பத்திரிகையாளர் மன்றம், மூத்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.



இது குறித்து மேட்டுப்பாளையம் பத்திரிகையாளர் மன்றத் தலைவர் ஹாஜா செரிப் கூறுகையில், "ராஜேந்திரன் மிகவும் நல்ல மனிதர். அனைவருக்கும் உதவும் குணம் கொண்டனர். எந்த வித வேற்றுமையும் இன்றி அனைவரிடமும் நன்றாக பழகுவார். அவரது இழப்பு எங்களுக்கு வலது கை போனது போல் உள்ளது." என்றார்.

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் செந்தில் கூறுகையில், "சக பத்திரிக்கையாளர்களிடம் அன்பாகப் பழகுபவர். கல்விக்காக பல உதவிகளைச் செய்தவர். அவரது மறைவு செய்தி அதிர்ச்சியாக உள்ளது." என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...