நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு உரையாற்றினார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு உரையாற்றினார்.

நீலகிரி மாவட்டத்தில் 19 வகை பிளாஸ்டிக்கும், பிளாஸ்டிக்கினால் உருவாகிய பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வணிக நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையின் போது தடை செய்யப்பட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் அபராத தொகை கட்டாமல் உள்ள கடைகளுக்கு சீல் வைத்தும் வருகின்றனர். இதனால், பொதுமக்களிடையே தற்போது பிளாஸ்டிக் பயன்பாடும் வருகிறது.

இந்நிலையில், இன்று உதகையில் உள்ள மினி படகு இல்லத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளைவுகள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...