மேட்டுப்பாளையத்திற்கு வந்த வாஜ்பாய் அஸ்தி : மலர் தூவி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

கோவை: மேட்டுப்பாளையத்திற்கு வந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கோவை: மேட்டுப்பாளையத்திற்கு வந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சேலத்தில் இருந்து இன்று மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டது. வேன் மூலம் ஊர்வலமாக மேட்டுப்பாளையம் எடுத்து வரப்பட்ட அவரது அஸ்தி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டது. 



முன்னதாக மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ், பா.ஜ.க., மாநில செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன், சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களும் மேட்டுப்பாளையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவபடத்திற்கும் அஸ்திக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...