திருப்பூரில் இருவேறு பகுதிகளில் விபத்து : ஐந்து வயது சிறுவன் பலி - 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருப்பூர்: பல்லடத்தை அடுத்த செஞ்சேரி புதூர் பேருந்து நிறுத்ததில், உடுமலையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியாக தேங்காய் தொட்டி பாரம் ஏற்றி வந்த லாரி, அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மோதியது.

திருப்பூர்: பல்லடத்தை அடுத்த செஞ்சேரி புதூர் பேருந்து நிறுத்ததில், உடுமலையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியாக தேங்காய் தொட்டி பாரம் ஏற்றி வந்த லாரி, அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மோதியது.



இந்த விபத்தில் பேருந்தில் இருந்த கந்தசாமி, ரத்தினம்மாள், எலிசபெத் ராணி உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். 

விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அடிபட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதே போல், பல்லடம் கள்ளக்கிணறு அருகே காரும் லாரியும் மோதிய விபத்தில், கோவையைச் சேர்ந்த ஹரிவரதன் என்ற 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் அவருடன் பயணித்த அவரது குடும்பத்தினர் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...