கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க.,விற்கு அழைப்பு வரவில்லை : கோவையில் துணை முதலமைச்சர் பேட்டி

கோவை: மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க.,விற்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்றும், அழைப்பு விடுக்கப்பட்டால் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கோவை: மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க.,விற்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்றும், அழைப்பு விடுக்கப்பட்டால் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சென்னையில் கலைஞர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க.,விற்கு இதுவரை அழைப்பில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். இடைத்தேர்தலில் தனித்து நின்றாலும், கூட்டணியுடன் நின்றாலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். தே.மு.தி.க கூட்டணி கிடையாது என்று எடுத்து இருக்கும் கொள்கை முடிவில் மாறாமல் இருக்க வேண்டும்." என்றார். 

"கட்சிக்காக பதவியை இழக்க தயாராக உள்ளேன் என்று என பன்னீர்செல்வம் கூறியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது." என வைகை செல்வன் கூறி இருப்பது தொடர்பான கேள்விக்கு, "அது அவரது சொந்த கருத்து." என்று பதிலளித்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...