கோவை : குளங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
கோவை : குளங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சினேகா, மாநகராட்சி துணை ஆணையர் ப. காந்திமதி, மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், மாநகராட்சி அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.