பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள்: மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் வால்பாறை

கோவை: வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வால்பாறை பகுதியில் மழை சற்று குறைந்துள்ளதால் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.

கோவை: வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வால்பாறை பகுதியில் மழை சற்று குறைந்துள்ளதால் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.



இருந்த போதும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை சற்று குறைந்த வருகையிலேயே உள்ளது. வால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவ, மாணவியர்கள் வந்துள்ளனர்.

மேலும், 80 சதவீதம் பேர் எஸ்டேட் பகுதிகளிலிருந்து தான் வரவேண்டும். ஆனால் எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சரிவர இயக்கப்படாத காரணத்தினால் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்தது. 

அதே போல் வால்பாறை பகுதியில் இருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு சரிவர பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் பேர் தான் பள்ளிக்கு வந்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...