கோவை: கொச்சி விமான நிலையத்தில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து கோவை உள்ளிட்ட பிற நகரங்களுக்குப் பயணிகள் சேவை விமானங்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தையே புரட்டிப் போட்டி கனமழை மற்றும் வெள்ளம், கொச்சி விமான நிலையத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக விமான நிலையம் மூடியே கிடக்கிறது. அங்கு இன்னும் தண்ணீர் வடியாததால், 26-ம் தேதி வரை விமான நிலையத்தைப் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கொச்சி கடற்படை தளத்தில் இருந்து கோவை, பெங்களூரூ போன்ற நகரங்களுக்கு இன்று முதல் 70 இருக்கைகளை மட்டுமே கொண்ட சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இயக்கப்படும் விமானங்களின் விபரம் :
பெங்களூரூ - புறப்படும் நேரம் காலை 06 மணி - கொச்சி சென்றடையும் நேரம் காலை 07.20
கொச்சி - புறப்படும் நேரம் காலை 08.10 மணி - பெங்களூரூ - சென்றடையும் நேரம் காலை 09.30
பெங்களூரூ - புறப்படும் நேரம் காலை 10 மணி - கொச்சி - சென்றடையும் நேரம் காலை 11.30
கொச்சி - புறப்படும் நேரம் நண்பகல் 12.10 மணி - பெங்களூரூ - சென்றடையும் நேரம் பிற்பகல் 01.30
பெங்களூரூ - புறப்படும் நேரம் பிற்பகல் 2.10 மணி - கோவை - சென்றடையும் நேரம் பிற்பகல் 03.10
கோவை - புறப்படும் நேரம் மாலை 03.40 மணி - கொச்சி - சென்றடையும் நேரம் மாலை 04.25
கொச்சி - புறப்படும் நேரம் மாலை 05.15 மணி - கோவை - சென்றடையும் நேரம் மாலை 06.00
கோவை - புறப்படும் நேரம் மாலை 06.30 மணி - பெங்களூரூ - சென்றடையும் நேரம் இரவு 07.30