நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சாயக்கழிவு கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்: நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சாயக்கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சாயக்கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் வழியாக பாய்ந்து செல்லும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்து, அணைப்பாளையாம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 

இதன் காரணமாக ராயபுரம் - மங்கலம் சாலையை இணைக்கும் தரை பாலத்திலும் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பாலத்தின் வழியே பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வெள்ளப் பெருக்கைப் பயன்படுத்தி சாய ஆலையினர், சாயக்கழிவு நீரை நொய்யலாற்றில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...