சுதந்திர தினத்தையொட்டி மகாகவி பாரதியின் 'அக்னி குஞ்சு’ நாட்டிய நாடகம்

கோவை : 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாகவி பாரதியைப் போற்றும் நிகழ்வாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் 'அக்னி குஞ்சு' நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.

கோவை : 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாகவி பாரதியைப் போற்றும் நிகழ்வாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் 'அக்னி குஞ்சு' நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது. 

கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சஷ்மிதா கே அரோராஸ் சங்கரம் குழுவினர் வழங்கிய நாட்டிய நாடகத்தில் பாரதியின் புகழ்மிக்க கீதங்களான செந்தமிழ் நாடெனும் போதினிலே, ஆடுவோமே பள்ளி பாடுவோமே, மனதில் உறுதி வேண்டும், ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், ஒளி படைத்த கண்ணினாய் உள்ளிட்ட பல பாடல்களை இசைக் கலைஞர்கள் பாடி அசத்தினர்.

 

இந்த இசைக்கேற்ப சங்கரம் குழுவின் மாணவிகள் ஆடிய நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சுதந்திரத்தின் அருமை, பாரத கலாச்சாரத்தின் பெருமை, கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் என அவர்கள் ஆற்றிய இணைப்புரை பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. மேலும், பரதத்திலேயே கரகம் சுமந்து ஆடியது, பாடல் வரிகளுக்கும் அபிநயத்திற்கும் பொருத்தமான ஒளியமைப்பு ஆகிய புதுமை அம்சங்கள் நாட்டிய நாடக அனுபவத்தை ரசித்தனர். விழாவின் நிறைவில் நாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் சான்றிதழ்கள் வழங்கினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...