ஹீலர் பாஸ்கரை விடுவிக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: ஹீலர் பாஸ்கர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்று அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை:  ஹீலர் பாஸ்கர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்று அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறையான இயற்கை வழி பிரசவத்தை இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் விரும்புவதற்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதே காரணம்.

தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் இலவசமாக பார்க்க வேண்டும். பிரசவத்திற்கு பணத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இயங்கும் தனியார் மருத்துவமனைகளைக் கண்டறிந்து கண்காணிப்புக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செவிலியர் பயிற்சி அமைப்புகளை உருவாக்குவது போல இயற்கை வைத்தியம் பார்க்க செவிலியர்களை உருவாக்க வேண்டும். ஹீலர் பாஸ்கர் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...