அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் திருமூர்த்தி மலையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

திருப்பூர் : உடுமலை அருகே திரிமூர்த்தி மலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆடிப்பெருக்கு விழா கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது


திருப்பூர்: உடுமலை அருகே திரிமூர்த்தி மலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆடிப்பெருக்கு விழா கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது 



உடுமலை அருகே திரிமூர்த்தி மலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதற்கு கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செய்திமக்கள் தொடர்பு துறை, வருவாய்துறை, போக்குவரத்துத்துறை, கால்நடைதுறை, பள்ளிக்கல்வி துறை, வேளாண்துறை, உள்ளாட்சிதுறை, சுகாதாரதுறை, மருத்துவதுறை மற்றும்  வனத்துறை உள்ளிட்ட அரசின் 20 துறைகள் சார்பில் பல்துறை விளக்கக் கண்காட்சி கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.



அதேபோல, நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் சிலம்பாட்டம், தப்பாட்டம், காவடியாட்டம், நாட்டுப்புறப்பாட்டு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஒவியப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டிகள் நடைபெற்றது. 



இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் நினைவுப் பரிசுகளை வழங்கினார். பின்னர், தமிழக அரசின் சார்பில் ரூ. 26,20,200 செலவில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா, விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் உள்ளிட்டவை 239 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். 



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...