சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

கோவை: உலக மக்கள் நல்வாழ்வு அமைப்பு, போக்குவரத்து காவல்துறை மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை சமுகப்பணித்துறை இணைந்து சாலைப்பாதுகாப்பினை வலியுறுத்தி அவினாசிலிங்கம் பேருந்து நிலையத்தில் இன்று விழிப்புணர்வு செய்தனர்.

கோவை: உலக மக்கள் நல்வாழ்வு அமைப்பு, போக்குவரத்து காவல்துறை மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை சமுகப்பணித்துறை இணைந்து சாலைப்பாதுகாப்பினை வலியுறுத்தி அவினாசிலிங்கம் பேருந்து நிலையத்தில் இன்று விழிப்புணர்வு செய்தனர்.



இதில் முக்கியமாக தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, இரண்டு பேர் மட்டும் பயணிப்பது, சாலை விதிகளை கடைபிடிப்பது, சரியான வேகத்தில் செல்வது குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் துறையின் உதவி ஆய்வாளர் கருணாகரன், உலக மக்கள் நல அமைப்பின் நிர்வாகி சுரேஷ்குமார் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் சமுகப்பணித்துறை தலைவர் முனைவர் அழகர்சாமி, சமுகப்பணித்துறையின் விரிவுரையாளர் கிருஷ்ணதாஸ், மாணவர்கள் ஆகியோர் விழிப்புணர்வு செய்தனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...