திருப்பூர்: மறைமுக வரி மற்றும் சுங்க வரித்துறை சார்பில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆடை ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் ஆகிய அலுவலகங்களில் ஐ.ஜி.எஸ்.டி உதவி மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் வருமான வரித்துறை மற்றும் சுங்க வரித்துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். இந்த உதவி மையம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்களிடையே ஐ.ஜி.எஸ்.டி மற்றும் ஜி.எஸ்.டி. ரிட்டன்ஸ் குறித்து உதவிடும் வகையில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.