புதிய 100 ரூபாய் நோட்டு மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

புதிய 100 நோட்டு ரூபாய் மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


புதிய 100 நோட்டு ரூபாய் மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இதைத் தொடர்ந்து, புதியதாக ரூ. 2,000, 500, 250, 50, 10 நோட்டுகளை மத்திய அரசு அடுத்தடுத்து அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய ரூ. 100 நோட்டு மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 



ஊதா (லாவண்டர்) நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நோட்டின் முன்புறத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படமும், பின்புறத்தில் குஜராத்தில் உள்ள பாரம்பரிய சின்னமான ராணி கி வாவ் குளத்தின் படமும் உள்ளன. அதற்கு கீழ் "RANI KI VAV" என்ற வாசகம் உள்ளது. இந்த நோட்டு விரைவில் வெளியிடப்படும் எனக்கூறியுள்ள ரிசர்வ் வங்கி, தற்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் எனக்கூறியுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...